நந்தன் கனகராஜ் கவிதைகள்

பிரசன்னம் அதிகாலையின் மங்கலப்பாடல் வீட்டின் ஒளியைத் துவக்கிவிடுகிறது விரல் சிக்கனத்தில் சிறு கோலம் கொண்ட வாசலுக்குக் கதிர்களிறங்கிச் சாளரம் பட்டவிழ்கின்றன புழக்கடையின் துவைப்புச் சத்தப்பீதிக்கு மரமும் சுவருமாக…

Read More

மொழிபெயர்ப்புக் கவிதைகள்: To Sleep – ஜான் கீட்ஸ் (தமிழில் – தங்கேஸ்)

துயிலுக்கு ஒரு பாட்டு ஓ துயிலே !!!! பிரேதம் போல் கிடக்கும் அசைவற்ற நள்ளிரவை நறுமணம் பூசி பாதுகாப்பவனே மறதியில் புதையுண்ட எங்கள் இதயங்களை மீட்க வெளிச்சத்தில்…

Read More

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

தனிமை நிரம்பிய வெளிச்சத்தில் இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதன் வலப்புறமும் இடப்புறமும் வயலின் கணத்திற்குக் கணம் நடனமிடுகிறது. பியர் வெகு அபூர்வமாக குறைந்து கொண்டே செல்கிறது இழுத்துத்…

Read More

வே.முத்துக்குமார் கவிதைகள்

அவள் பொருட்டு விடிந்தும் விடியாத பொழுதொன்றில் படுக்கையிலிருந்து எழுந்து வந்தவள் அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்கிறாள் தூக்கமின்மையின் நீட்சியாக சில நாட்களாகவே அவளது இடது கண்ணுக்கு…

Read More

இந்திரனின் கவிதைகள்

உடம்பு உடம்பு எனது கேளிக்கை விடுதி. அதிரும் அதன் கிடார் இசைக்கு ஏற்ப காலவெளி கடந்த நடனத்தில் திளைக்கிறேன் வாழ்தலின் மது அருந்தி. ஒருவரை நேசிக்கும்போது அவரது…

Read More

தங்கேஸ் கவிதைகள்

ஒரு ​கோப்​பை ​தேநீரும் உலக அரசியலும் தோழர் சற்று அ​மைதி ​கொள்ளுங்கள் ஒரு ​கோப்​பை ​தேநீர் முடிவதற்குள் நாம் உலக அரசிய​லை அலசியாக ​வேண்டும் ​தெர்மல் ஸ்​கேனர்கள்…

Read More

ஜே.ஜே.அனிட்டாவின் கவிதை

ஆன்மாவின் நிழல் ஓமை மர நிழலின் ஒளித் துண்டுகள் கற்றை நிலவினால் தனை நெய்திடக் காண்கிறேன். சதைப்பற்று மிகுந்த மணலின் யக்ஞம் நோக்கி வீழ்கிறது வேண்டுதற் குறிப்புகளுடனான…

Read More

சந்துரு கவிதைகள்

மரணத்தின் குருதிச்சித்திரம் மரணத்தின் தெருக்களில் உணரப்படாத சில வலிகளின் நெடியடிக்கும் வாசனையை வதை முகாம்களே உற்பத்தி செய்கிறது… அடி தாங்க முடியாதவர்களின் காயத்தின் பிசுக்குகளை கரைக்கமுடியாத மெழுகென…

Read More

பிச்சைமணி அய்யப்பன் கவிதைகள்

எப்பொழுதோ அல்ல எப்பொழுதும் எழுத நினைக்கிறேன் அதை..! எடுக்கிற காகிதங்களெல்லாம் நிரப்பட்டிருந்தன.. நிரம்பிய அந்த வடிவங்களை உற்று நோக்கினேன்.. எழுத்துக்கான வடிவமில்லை அவை குறியீடாகவுமில்லை ஓவியமாகவுமில்லை.. எதுவுமாக…

Read More