ஊர் சுற்றும் புராணம்
உலகத்தில் உள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவது தான். உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர்சுற்றிகளிடம் விருந்துதான். சார்லஸ் டார்வின் உயிரினங்கள் உற்பத்தியையும் மனித குலத்தின் வளர்ச்சியும் ஆராய்ந்தது.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததும், வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டுபிடித்ததும் ஊர் சுற்றல் மூலம் தான். சைன மதம் நிறுவிய மகாவீரர் ஒர் ஊர் சுற்றி தான். இயேசுநாதரும் ஒர் ஊர் சுற்றி தான். அவர்களுடைய சீடர்கள் குரு வை போலவே இருந்ததால்தான் உலகம் முழுவதும் மதத்தை பரப்ப முடிந்தது.
யூத மத குருமார்கள் ஊர் சுற்றுவதை மறந்தார்கள். அதன் உடைய விளைவாக அவர்கள் தூக்கி எறிய பட்டார்கள். இன்று அவர்களுக்கென(இஸ்ரேல் )நாடு மட்டும் தான் உள்ளது. சமுதாயத்தின் எதிர்காலமே ஊர்சுற்றிகளின் இருந்துதான் பெறுகிறது இளைஞர்களும் யுவதிகளும் ஊர் சுற்ற வேண்டும் உதாரணத்திற்கு (ஆற்று வேகத்தை போல் நுரை கக்கி ஊர்சுற்றி ஓடிவரும் வேகத்தை தடுத்து நிறுத்த எவராலும் முடியாது )நீங்களும் யார் பேச்சையும் கேட்காதீர்கள் தாயின் கலங்கிய கண்களில் இருந்து கொட்டும் கண்ணீரை தந்தையின் பயமுறுத்தலை தெரியாத்தனமாக திருமணம் செய்து கொண்ட மனைவியின் அழுகையை பொருட்படுத்த வேண்டாம்.
எந்த ஒரு நிபதனையும் இருக்கக்கூடது.
தடைகளைத் தகர்த்தெறி
இல்லறம் தொல்லையில் உடையது என்பது பிறந்த பூமி சொர்க்கத்தை விட சிறந்தது இருக்கலாம் நண்பர்கள் ,காதலுக்கு அவனைப்பினைத்து போட முயற்சிக்கும் தாயின் பாசத்தையும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் .(உதா)தாயார் தன்னுடைய மகனை பிணைத்துக் கொள்ள விரும்புகிறாள். அவன்வளர்ந்துதிருமணம் செய்து கொண்டபின் மனைவியின் கவர்ச்சியும் குழந்தையின் பாசத்தையும் கண்டபிறகு தன் தாயினை முன்னைப் போல நேசிப்பான் என்பதற்கு என்ன இருக்கு (மனைவி மாமியார் சண்டையில்)மகன்தான் மனைவி பக்கம் தான் நிற்பான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நாடு காடுகளின் அதிகமாக இருந்தன. மக்கள் தொகை மிகவும் குறைவு. காடுகளில் பயங்கரமன மிருகங்கள் நிறைந்த காலம். மக்கள்தொகை பெருக வேண்டும். எண்ணிக்கை உற்பத்தி செய்ய வேண்டம் (மகன் இல்லை என்றால் மோட்சம் இல்லை )
கல்வி வயது
ஒரு திடமான முடிவு செய்துகொள்ள வேண்டும், பொறுமை மிகவும் அவசியம் .12 முதல் 14 வயது உடையவர்கள் சிறுசிறு பயணங்கள் இலக்கியம் பூலோகம் வரலாறு கணக்கு தெரிந்திருக்க வேண்டும். 16&17 வயது உடையவர்கள் 200க்கும் மேற்பட்ட நூல்களை படித்திருக்க வேண்டும். உடலுழைப்பு பயிற்சி பெற்றிருந்தால் நன்றாக இருக்கும். 23 முதல் 24 வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். பட்டதாரியை இல்லாவிட்டால் அவன் பயணத்தின்போது பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பயணத்தை முடிக்கலாம். ஆகவே பாடத்தை முடித்து இருந்தால் நன்றாக இருக்கும்.
இந்திய கோப்ரா ஜிப்ஸி குழுவினர்
தன்னிலை சமநிலை பார்வையும் நெருக்கமான நட்பும் தான் கொண்டிருக்க வேண்டும். குடும்பம் குழந்தை இருந்தாள் ஒரே இடத்தில் தங்க வேண்டிய சூழல் வரும் ஆனால் ஊர் சுற்றி கோ ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வருடம் இரண்டு வருடம் ஒரே இடத்தில் இருக்கையில் அவன் உடைய நோக்கம் நிறைவேற்ற முடியாது. ஒவ்வொரு தொழிலையோ கலையோ கற்றுக்கொண்ட உழைப்பும் ஆரோக்கியம் தட்சு ,இரும்பு ,தொழில் நகைத் ,தொழில் தையல் ,ஆடை ,வெளுத்தல் ,புகைப்படம் கற்றிருந்தால் பயனுள்ளதாக இருக்கும் ஊர் சுட்டிக்கு முதலுதவி சிகிச்சை ஓரளவு தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
சிற்பமும் கலையும்
சிங்கங்கள் கூட்டமாக இருப்பதில்லை என்பது போலவே ஊர் சுற்றி இருக்கும் கூட்டமாக இருக்க மாட்டார்கள்.யுவதிகள் மட்டும் மூன்று பேராக கலந்து சுற்றிப் பார்க்கவேண்டும். சாதாரண மக்களின் நடனத்தை தெரிந்திருக்கவேண்டும் நடனம் வாத்தியமும் ஒரு சுற்றுக்கு வெற்றி பெற முடியும். ஊர் சுற்றி இடங்கள் அதில் ஒரு இனம் வீடு கட்டிக் கொண்டு வாழாமல் நிரந்தரமாக சுற்றிக்கொண்டே இருக்கும்.தங்கள் வீட்டையும் கிராமத்தையும் தோள்களில் சுமந்து திரிகின்றனர்.
எருமை அல்லது கழுதையை தான் விரும்புவார்கள். ஒவ்வொரு குடிசையிலும் ஐந்து பேர் கொண்ட குடும்பம் இருக்கும். ஆனால் மகன் திருமணம் நடந்தால் அவர் தனியாக குடிசை அமைத்துக் கொள்வார். குரங்குகள், ஆடு, கரடி அல்லது பாம்பு வைத்திருப்பார்கள். ஆனால் மூங்கில் ஓ பெரும்பாலான கூடைகள் பின்னி விற்பார்கள் பிச்சை எடுப்பார்கள் ஊர் சுற்றி பெண்கள் பச்சை குத்துவார்கள்.
ஐரோப்பாவில்ஊர் சுற்றி இனத்திற்கும் நம் நாட்டு ஊர் சுற்றி இனத்தவரின் உறவினர்கள் இருக்கிறார்கள். இந்தியா, ஈரான் மத்திய ஆசியாவிலும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். தங்களை (ரோம்கள்) என்று கூறிக் கொள்வார்கள். ரோமானியர்கள் இந்திய ஊர்சுற்றி இனத்தவரே அவர்கள் இந்தி மொழிச் சொற்கள் இருப்பதையும் பார்த்து மொழி ஆராய்ச்சியாளர்கள் அவர்களை முன்னோர்கள் இந்தியர்கள் என்று முடிவு செய்துள்ளனர். 15 நூற்றாண்டு இங்கிலாந்து அவர்களை (ஜிப்ஸிகள்) என்று சொல்வார்கள்.கூடாரங்களை தம் தோள்களிலே சுமந்து திரிந்து கொண்டே இருப்பார்கள். திபெத்தியர்கள் சிம்லாவில் இருந்து சீனா வரை கால்நடையாக நடந்தே சென்று கொண்டு இருக்கும். குடும்பம் சிறிதாக இருக்கும். எல்லா சகோதரர்களும் ஒரே மனைவி இருப்பார்கள். அவர்கள் விற்பதற்கு சிறிய சாமான்கள் வைத்திருப்பார்கள் இரண்டு மூன்று கழுதைகள் வைத்திருப்பார்கள் .
பெண் ஊர் சுற்றி ஊர் சுற்றும் உரிமை ஆண்களுக்கு உள்ளதை போலவே பெண்களுக்கும் இருக்கிறது .மிகப்பழமையான காலத்தில் இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக தான் வாழ்ந்தார்கள். (மனுநீதி )வந்த பின்புதான் பெண்கள் பெருமையாக பூஜிக்கும் படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
20 வயதுக்கு மேற்பட்டோர் தான் ஊர்சுற்ற புறப்பட வேண்டும் மருத்துவம் கற்க வேண்டும். மூன்று பெண்கள் ஒரே குழுவாக ஊர்சுற்ற புறப்பட வேண்டும். மூன்று பேர் என்பது ஆரம்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கும், பிற்காலத்தில் பிரிவதால் ஒன்றுமில்லை. எப்போதுமே சட்டங்களும் விதிகளும் ஆண்களுக்கு ஒரு மாதிரியும் பெண்களுக்கு வேறொரு மாதிரியும் இருந்து வருகிறது
காதல்
ஊர் சுற்று வாலிபரின் பாதையிலே பெரும் தடையாக இருப்பது காதல்தான். காதலை உருவமற்றது. மனக்கவர்ச்சி காதல். ஆற்றில் ஓடும் வேகத்தையும் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி படைத்தது ஆகும். பூரண சமுதாயத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இருவருடைய பழக்கமும் நெருக்கமும் மிகவும் இயற்கையாக இருந்தன. சமூகம் வளர வளர பெண்களை விட ஆண்களின் அதிகாரம் மேலோங்கியது. ஊர் சுற்றியின் கடைசி காலம் முதுமையில் தான் பெற்ற சிறந்த அனுபவத்தையும் அறிவையும் உலக வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
நாட்டறிவு
சுற்றுலா பயணம் மக்களுக்கு பயன்படும் விதத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். உறுதி பயணம் செய்ய விரும்பும் ஒரு ஊர் சுற்றி எந்தநாட்டுக்கு போரோமோ படம் பார்க்க தெரிந்திருக்கவேண்டும். திபேத்,மங்கோலியா சீனா ஜப்பான் பர்மா ஆகிய நாடுகள் சேர்ந்த மக்களின் முகத்தையும் கண்களையும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்ததாக நமக்கு தெரியும். எந்த ஊருக்கு செல்லும் முன் 200 ,300 சொற்களை தெரிந்திருக்க வேண்டும் சுமித்ரா ஜாவா பாலி மழையா பர்மா தாய்லாந்து கம்பூச்சியா போன்ற நாடுகள் இந்தியாவை பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதிகிறர்கள்.
மரண தத்துவம்
எல்லா உயிர்களுமே மாறக்கூடியவை. ஒரே ஒரு அனுவால் உண்டான பிராணிகளும் இருக்கின்றது. சிறப்பு உணவு உண்டு உன் சாவு மட்டும் கிடையாது. அமிபாவின் உடல் ஒரே எல்லை வரை வளர்ந்துகொண்டே இருக்கும். பிறகு அது இரண்டு உடலுக்காக பிரிந்து போய்விடும் இரண்டு உடலில் இருக்கும் இரு அபிமானமும் வளரத் தொடங்கும். மனிதன் உடல் பருமனை நிலையான எலும்பு இருப்பது இல்லை .எழுதுகோலும் தொழுகையும் வெளியுலகம் தொடர்ந்து இல்லாவிட்டால் மனிதன் உள்ளத்தில் கற்பனைகளே இதை இயலாது பயணம் செய்யும் எத்தனையோ உண்மைகள் கதைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள் அக்கதைகளை இயற்கையாக படித்துக் கொண்டிருந்தால் அதை எழுதவும் பலர் வள்ளல் ஆகிவிடலாம்.
கோபிநாத்,
மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.