Posted inBook Review
அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்
அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை அறிதலும் புரிதலுமே அஸ்திவாரக் கல்! 2014 என்று நினைக்கிறேன். “சின்னக் கண்ணாஆ! என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். செம்மலர் மாத இதழ் அதைப் பிரசுரம் செய்திருந்தது. பேசத் தெரியாத இள்ங்குழந்தை ஒன்று…