Posted inBook Review
சக.முத்துக்கண்ணன் எழுதிய “சிலேட்டுக்குச்சி” – நூலறிமுகம்
ஆசிரியர் மாணவர் என்ற நிலையிலும் மாணவர் ஆசிரியர் என்ற வகையிலும் உறவுகள் வலுப்படவும் மேம்படவும் ஒன்றுக்கொன்று உறுதுணையாய் இருந்து பள்ளி என்னும் கட்டமைப்பை மேம்படுத்தவும் ஆதாரமாக உள்ள வகுப்பறையின் நிகழ்வுகளையும் அதன் வழியே ஆசிரியப் பணியில் தான் பெற்ற அனுபவங்களையும் கட்டுரையாகத்…