Posted inBook Review
கோ. சுரேஷ் குமாரின் “இது எங்கள் பூமி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்
"இது எங்கள் பூமி" சிறுகதை தொகுப்பு - நூல் அறிமுகம் " இந்த பூமி நமக்குப் பாரம்பரியமாகக் கிடைத்த சொத்து. வெறும் மண்ணல்ல. அது நம் பாட்டனார் உழுத புன்செய், நம் பாட்டியின் மடியில் ஒதுங்கிய பொற்காலம், நம் குலதெய்வத்தின் கோயில்…


