பறையடிக்க
மறுத்த யப்பனையும்,
தாத்தனையும்
நீங்கள் கட்டி வைத்து அடித்த
அந்த அரசமரத்து நிழலில் தான்
நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம்
“டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை “
எழுதியவர்
கவிஞர் ச.சக்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.