தேர்தல் ஹைக்கூ கவிதைகள் – இளையவன் சிவா

1. அளவோடு பெறுவோம் அரசியல்வாதியின் உறுதி பிரச்சாரத்தில் கல்லடி 2. வளையும் முதுகெலும்புகள் வணங்கும் அரசியல்வாதி தேர்தலின் கரிசனம் 3. தெருவெங்கும் கட்சி தேடியும் கிடைக்கவில்லை தெளிவான…

Read More

ஹைக்கூ மாதம்… Dr ஜலீலா முஸம்மில் ஹைக்கூ கவிதைகள்

அமாவாசை இரவு தெளிவாகத் தெரியும் வானில் விண்மீன்கள் பூர்வஜென்ம பந்தமோ? மரத்தின் கிளைக்குப் பறந்து சொருகியது கடுதாசி காத்திருக்கும் கொக்கு இழுத்துச் செல்கிறது பிம்பத்தை நதி மழைக்காலம்…

Read More

ஹைக்கூ மாதம்… ச. சத்தியபானுவின் ஹைக்கூ

அலைகளோடு விளையாட்டு சேதம் இல்லாமல் தவழ்கிறது மணல்….! கலைந்து நிற்கும் மக்கள் வரிசையாய் எறும்புகள் மனிதரின் காலடியில்…..! தூண்டிலில் சிக்கிய பெற்றோர் தவணை முறையில் வசூல் தனியார்…

Read More

ஹைக்கூ மாதம்… இரா. மதிராஜின் ஹைக்கூ

இன்னும் ஏழையின் கரங்களில் ஆணி அடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் தீர்ப்புகளால்… சிலுவையின் நிழலில் சிறிது இளைப்பாறியிருக்கும் வெயிலுக்குக் கொஞ்சம் எறும்புகள் கண்ணாடியைக் கொத்தும் பறவையைப் பார்த்ததும்…

Read More

ஹைக்கூ மாதம்… ஆ.சார்லஸின் ஹைக்கூ

சூரிய கிரகணம் —————————— கருப்புக் கல் வைத்த மோதிரம் போட்டுக்கொள்கிறது, வானம். பனைமரம் ——————– கோடையில் நுங்கு குலைகளாக, கொட்டிக் கொடுக்கிறது பனை. பெளர்ணமி ஒளியிலும் இருண்டு…

Read More

ஹைக்கூ மாதம்…கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

# அக்னி தாகத்தில் சட்டென்று ஒரு துளி நெற்றி வியர்வை # சில்லென்று காற்று காலம் தப்பிய மழை வீணாகும் பயிர்கள் # கடலைத் தேடிய நதி…

Read More

ஹைக்கூ மாதம்… பா. கெஜலட்சுமியின் ஹைக்கூ

1 கூட்ட நெரிசலிலும் தியானத்தில்.. பேருந்தில் குழந்தை. 2 நின்ற கோலத்தில் தவம் புத்தகங்கள். 3 கடவுச் சீட்டில்லாமல் கண்டம் கடக்கலாம்… வாசிப்பு வசமானால். 4 மேளதாள…

Read More

ஹைக்கூ மாதம்…செ. சுதாவின் ஹைக்கூ

1. சுகமான நிகழ்வுகளாயினும் வலியைத் தான் தருகின்றன மனதில் எழும் நினைவுகள் 2. பிரபஞ்சம் முழுவதும் கல்லறை அமைத்தாலும் பத்தாது உணர்வுகளின் இறப்பிற்கு 3. தன்னை அறியாமலேயே…

Read More