Posted inPoetry
தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள்
1. முள் மீன் முள்ளைப் போல புரையோடிக் கிடக்கும் நினைவுகள் இப்படி திடு திப்பென்று மேலேறி வருமென்று யாருக்கு தெரியும் ஒரு சொல்லோ பார்வையோ தனித்துப் பறக்கும் ஒற்றைப் புறாவோ வானில் அனாதையாய்க் கிடக்கும் பிறை நிலவோ எப்படி சட்டென்று மண்வெட்டியாய்…