புதிய புத்தகம் பேசுது 2023 – மே மாத இதழ்
புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2023 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: வரலாற்றுத் திரிபு… அறிவியல் ஒழிப்பு… மதவெறி திணிப்பு
– ஆசிரியர் குழு
♻️ நூலகாலஜி – 6: ஒரு கண்டுபிடிப்பாளரின் கடைசி நூலகம் – ஆயிஷா இரா. நடராசன்
♻️ புத்தகக் காதல் – 16: சுல்தானின் அந்தப்புரம் – ச. சுப்பாராவ்
♻️ நூல் அறிமுகம்: மாநரகமான மாநகரம் – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம்: ‘ஓர் ஏர் உழவன்’ – வேர்களோடு உரையாடும் பண்பாட்டு ஆய்வு – சுஜா சுயம்பு
♻️ நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: சங்க இலக்கிய ஆய்வுகளும் ஆளுமைகளும் – மயிலம் இளமுருகு
♻️ நேர்காணல்: சிங்காரவேலரின் 1923 கோரிக்கைப் பட்டியல் இன்றும் நீடிக்கிறது! – ஏ.கே. பத்மநாபன் | சந்திப்பு: வீ.பா.கணேசன்
♻️ நூல் அறிமுகம்: யாருக்கும் தெரியாமல் இருப்பதனால்தான் அவை மோடி ஆவணங்களா..? – களப்பிரன்
♻️ உலகப் புத்தக தின கொண்டாட்டம் – து.பா.பரமேஸ்வரி