Fascism of Hindu Nationalism | இந்து தேசியவாதத்தின் பாசிசம் | Hindutva | இந்து ராஷ்டிரம்

ஹிந்து தேசியவாதத்தின் பாசிசம் மீதான ஏக்கம்  – அன்வேஷ் சத்பதி | தமிழில்: தா.சந்திரகுரு

அயோத்தியில் 2024ஆம் ஆண்டு ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெற்ற பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அந்தக் கோவில் இப்போது அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக முகலாயப் பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில்…
Uncontested Selection - Election Moments Like 'Play Stopped by Rain'| போட்டியின்றி தேர்வு - ‘மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது’ என்பதைப் போன்ற தேர்தல் தருணங்கள்       

போட்டியின்றி தேர்வு – ‘மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது’ என்பதைப் போன்ற தேர்தல் தருணங்கள்       

அசோக் லவாசா  முன்னாள் தேர்தல் ஆணையர், நிதிச் செயலர்  தி ஹிந்து மக்கள் எவரும் வாக்களிக்கவில்லை என்றாலும், ‘சுதந்திரமாக, நியாயமாக’ தேர்தல் நடைபெற்றது என்ற மாயையை ஏற்படுத்தியுள்ள சூரத், அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் விவாதங்களுக்கான அழைப்புகளை விடுக்கின்றன. தற்போதுள்ள தேர்தல்…
காங்கிரஸ் - ராகுல் காந்தி - பாரத் ஜோடோ யாத்ரா (Bharat Jodo Yatra - Gongress - Rahul Gandhi)

இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை : ராகுல் காந்தி

நாகாலாந்து மொகோக்சுங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். ராகுல் காந்தி உரை இங்கே தரப்பட்ட அன்பான, பாசம் மிக்க நாகா பாணி வரவேற்புக்கு எனது நன்றி. இப்போது இரண்டு நாட்களாக நான் உங்கள்…
அயோத்தி ராமர் கோவில் (Ayodhya Ram Temple) சுரண்யா அய்யர் (Suranya Aiyar)

அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருந்த நிகழ்விற்கு எதிராக சுரண்யா அய்யர் உண்ணாவிரதம்

அன்பு நண்பர்களே, சக பயணிகளே, மாசுபடுத்தப்பட்ட நகரம் என்ற புகழுடன் ஏற்கனவே இருந்து வருகின்ற தில்லியின் சூழல் அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடக்கவிருக்கும் நிகழ்வால் ஹிந்துப் பேரினவாதம், வெறுப்பு, அடாவடித்தனத்தின் அடர்த்தியுடனான ஆன்மீகரீதியான நச்சு தோய்ந்து, மேலும் சுவாசிக்க முடியாததாக…
Struggles pilgrimages to maintain democratic sentiments போராட்டங்கள் யாத்திரைகள்

ஜனநாயக உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டங்கள், யாத்திரைகள் 

ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான மாபெரும் பிரச்சாரம், அணிதிரட்டல் நடைபெற்று வருகின்ற வேளையில் இந்திய ஜனநாயகம், மதச்சார்பற்ற நெறிமுறைகளைச் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்குத் தேவைப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே…
BJP’s Control of Cricket in India இந்திய கிரிக்கெட் பாஜகவின் கட்டுப்பாட்டில்

ஜெய்ஷாவின் ஆடுகளம் – இந்திய கிரிக்கெட் பாஜகவின் கட்டுப்பாட்டில் . . .

{ஒன்று} 2023ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் நாள் - இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நான்காவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் நரேந்திர…
Lakshadweep Maldives - Ananya Bhattacharya லட்சத்தீவு மாலத்தீவு

லட்சத்தீவு மாலத்தீவுகளல்ல… மாலத்தீவுகளைப் போல இருக்க வேண்டிய தேவையும் லட்சத்தீவிற்கு இல்லை

லட்சத்தீவு-மாலத்தீவுகள் குறித்து எழுந்த பிரச்சனைகள் அனைத்தும் LOL எமோஜியுடனே தொடங்கின. அந்த LOL எமோஜி LOL எமோஜிகளின் வரலாற்றிலேயே விலை மதிப்பற்றதாக இருக்கலாம். இதுவரை நட்புடன் இருந்து வந்த இரண்டு நாடுகள் கேலி, ஏளனச் சிரிப்புகளால் குறுக்கு வழியில் எதிரெதிராக நின்று…
பில்கிஸ் பானு Bilkis Bano Supreme Court verdict Subashini Ali சுபாஷினி அலி

அரசாங்கம் இந்தப் பதினோரு பேருக்காக ஏன் இந்த அளவிற்குத் துடிக்கிறது? – ஜோதி புன்வானி | தமிழில்: தா.சந்திரகுரு

    பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தினர் பதினான்கு பேரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற பதினோரு பேரின் விடுதலைக்கு எதிராகப் போராடியவர்களில் சுபாஷினி அலி, ரூப் ரேகா வர்மா,…
பாபர் மசூதி இடிப்பு Demolition of Babri Masjid

பாபர் மசூதி இடிப்பு – முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு… – சம்சுல் இஸ்லாம் | தமிழில்: தா.சந்திரகுரு

      தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக கிரிமினல் குற்றமிழைத்த ஹிந்துத்துவா குற்றவாளிகள் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறர்கள்!   சுமார் எண்பது சதவிகிதம் பேர் ஹிந்துக்களாக இருக்கின்ற 138 கோடி இந்தியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு, அமைதியான சூழலை…