பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது?
பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது? காரா எலிசபெத் ஃபர்மன் (தமிழில்: த. பெருமாள்ராஜ்) கற்பித்தலில், நம்பகத்தன்மையுடன்(fidelity) இருத்தல் என்பது ஒரு பாடத்தை எவ்வாறு கற்பிப்பது அல்லது மாணவர் நடத்தைக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதற்கான குறிப்பிட்ட…