கவிதை : இப்படிக்கு காலம் (Ippadikku Kaalam) - சிறந்த தமிழ் கவிதைகள் - Tamil Poetry - எல்லாம் என் வசம் என்றே வாழ்ந்திருந்தேன் சில காலம் - https://bookday.in/

கவிதை : இப்படிக்கு காலம்

கவிதை : இப்படிக்கு காலம் எல்லாம் என் வசம் என்றே வாழ்ந்திருந்தேன் சில காலம். காலம் என்றால் என்னவென்று நான் அறிந்திராத பருவம் அது. விளக்கிச் சொல்ல தேவையில்லாத , வார்த்தைகளற்ற ஒரு பெருவழியில் உன்னைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே என்னை…
கவிதை : தீட்டி வைத்த சொற்கள் (Theetti Vaitha Sorkkal) - தமிழ் சிறப்பு கவிதைகள் - Tamil Poetry -Tamil Kavithaikal - https://bookday.in/

கவிதை : தீட்டி வைத்த சொற்கள்

கவிதை : தீட்டி வைத்த சொற்கள் திட்டுவதற்காக தீட்டி வைத்த சொற்கள் கையிருப்பில் தீர்ந்து போய் உள்ளன. புதிய சொற்கள் வருவதற்கான வழிகள் அடைபட்டுள்ளன. சொற்களை அடுக்கி வைத்த அலமாரியில் சில சொற்கள் இடம் மாறி காட்சியளிக்கின்றன. சொற்கள் தீர்ந்து போன…
தங்கேஸ் கவிதைகள் - Thanges Kavithaikal - தமிழ் சிறப்பு கவிதைகள் - Tamil Poetry - Koodalingm Thangeswaran - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1 பௌதிகமான தூரத்தை என் மனதினால் கடந்து உன்னிடம் வருகிறேன் சகி உயிரினை உருக்கும் தனித்துவமான என் மூச்சுக்காற்று ஒரு முறையேனும் கடல் கடந்து வந்தாகிலும் உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் நான் இன்னும்…
கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம் (Pizhayaai Oru Perumidham) - Tamil Poetry- Kavithaikal - https://bookday.in/

கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம்

கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம் ********************************** தோன்றலின் மரபு மறந்து படிநிலைப் பாதகம் இரட்டைக் குவளை இன்னமும் இருக்கு இறுமாப்பில் ஊர்ச் சேரியாக்கி வெந்த சாம்பலில் இரட்டையென இடுகாடு பிறப்பில் பேதம் பார்க்கிறது பகுத்தறிவுப் பஞ்ச மனித மூளை இதில்…
ச.சக்தியின் கவிதைகள் - தமிழ் கவிதைகள் (Tamil poetry - Kavithaikal) - அந்தப் பக்கம் மழைஇந்தப் பக்கம் வெயில் - https://bookday.in/

ச.சக்தியின் கவிதைகள்

ச.சக்தியின் கவிதைகள் அந்தப் பக்கம் மழை இந்தப் பக்கம் வெயில் மீதி இரண்டு பக்கங்களிலும் ‌நான் , அதிலொன்று என் உடல் ‌ இன்னொன்று என் உடலின் நிழல் நீயே சொல் மழை கொடுத்த மரமே எந்தப் பக்கத்திலிருந்து எந்தப் பக்கத்திற்கு…
கவிதை : 'கடல்' (Kadal) - Sea - tamil poetry - தமிழ் கவிதைகள் - துள்ளித் துள்ளி மகிழுங் கடலேதுயரம் இன்றி வாழுங் கடலே - https://bookday.in/

கவிதை : ‘கடல்’

கவிதை : 'கடல்' 🐟 🐟🐟 துள்ளித் துள்ளி மகிழுங் கடலே துயரம் இன்றி வாழுங் கடலே அள்ளி அள்ளிக் கொடுக்குங் கடலே அதிசயம் நீயே தண்ணீர்க் கடலே! தண்ணீர்த் துள்ளி அலையென்றாகும்; தன்மேல் துள்ளும் மீன்கள் வாழும்! பயணம் போகும்…
கவிதை : அவன் இருப்பது (Avan Iruppathu)- அ. குமரேசன் (kumaresan asak) தமிழ் கவிதைகள் (Tamil Poetry) Mahakavi Bharathiyar - https://bookday.in/

கவிதை : அவன் இருப்பது – அ. குமரேசன்

கவிதை : அவன் இருப்பது - அ. குமரேசன் மற்றதெல்லாம் முடித்தபின் நாசிக்கும் உதட்டுக்கும் நடுவிலே தூரிகையைத் தீட்டி முறுக்கிக்கொண்டிருந்த ஓவியக்கார நண்பனிடம் கேட்டேன் கடைசியாய் எப்போதும் கண்ணைத்தானே வரைவீர்கள்? என்னைப் பார்த்துச் சிரித்தான். “மீசையில்தானே இவன் இருக்கிறான்.” இல்லை என்றேன்,…
ஐரோப்பாவின் கண்ணீர் (Tear of Europe) - தாரா நதி (Tara River) - ஏற்காடு இளங்கோ - Yercat Elango - https://bookday.in/

ஐரோப்பாவின் கண்ணீர் (Tear of Europe)

ஐரோப்பாவின் கண்ணீர் (Tear of Europe)  - ஏற்காடு இளங்கோ தாரா நதி (Tara River) என்பது மாண்டினீக்ரோ (Montenegro) மற்றும் போஸ்னியா (Bosnia) ஆகிய இரு நாடுகள் வழியாகப் பாய்கிறது. தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மாண்டினீக்ரோ ஆகும். தெற்கு…
கவிதை : மறுசுழற்சி (Marusuzharchi) - Tamil Poetry - தமிழ் கவிதைகள் - உதிர்ந்த இலைகளைதூக்கிப் பறந்தனகுருவிகள்... - https://bookday.in/

கவிதை : மறுசுழற்சி

கவிதை : மறுசுழற்சி உதிர்ந்த இலைகளை தூக்கிப் பறந்தன குருவிகள்... மரத்தில் பலமுறை ஒட்டிப் பார்த்தும் இலைகள் கீழே விழவே... செய்வதறியாது மரத்தடியில் சேர்த்தன... சிறது நாட்களில் அவை மக்கிப்போக குருவிகள் துக்கித்தன... மக்கிய இலைகளின் நினைவுகளுடன் காலம் நகர்ந்தது... கூச்சலிட்டு…