கவிதைச் சந்நதம் (Kavithai Santham) | உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) | ஹுவாங் ஹுவாய் Huang Huai, ப.கல்பனா | நா.வே.அருள் (Na.Ve.Arul)

தொடர்: 37 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம்: 37  நா.வே.அருள் கவிதை: “மனைவிக்கு” ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில்…
குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் | Special Poems (Sirappu Tamil Kavithaikal) Written By Kumaran Viji | குமரன்விஜி எழுதிய 10 தமிழ் கவிதைகள்

தொடர் 13: சிறப்புக் கவிதைகள் – குமரன்விஜி

குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் 1. என் ஆமை மெல்லச் செல்வதை ஒரு வெயில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது அதிவேக முயலை அதிவேக காட்டு நாய் துரத்திக்கொண்டு ஓடுகிறது நான் ஏன் முயலை இந்த நேரத்தில் போட்டிக்கு அழைக்கப் போகிறேன். என் நத்தை…
வலங்கைமான் நூர்தீன் (Valangaiman Noordeen) சிறப்புக் கவிதைகள் (Special Poems) - நட்சத்திரங்களை நிலமெங்கும் தெளிப்பவன்

தொடர் 12 : சிறப்புக் கவிதைகள் – வலங்கைமான் நூர்தீன்

வலங்கைமான் நூர்தீன் சிறப்புக் கவிதைகள் 1) நட்சத்திரங்களை நிலமெங்கும் தெளிப்பவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவனுக்கு குளிரெடுக்கும் இரவில் வாளைச் சுழற்றுகிறான். காற்றைக் கிழித்த அதன் வேகம் இருளையும் காகிதங்கள் போல் கிழித்துப்போடுகிறது. அதன் கூர் சத்தம் வானம் எட்டி வெட்டியதில் தூரத்தில் ஒளிர்ந்து…
கவிஞர் சிற்பி- Sirppi- NaVeArul | கவிதைச் சந்நதம் - Kavithai Santham

தொடர்: 36 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதை - கவிஞர் சிற்பி   மழையைக் குடை கொண்டு நம் மேல் நீர் விழாமல் தடுத்துக் கொள்ளலாம். கோடையை ஒரு குடை போல நம் மேல் கொதிக்கக் கொதிக்க கவிழ்க்கிறார் கவிஞர். கசங்கி நனையும் காலைப் பொழுது என்கிறார். நனைதல்…
கவிதைகள்- Poems | NaveArul-சூரியதாஸ்

தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் –  சூரியதாஸ் 

1. ' கனல் இல்லையானால்...' கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும் எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும் முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும் குரல் இல்லையானால் காக்கைகள் கூடக் குயிலாய் நடிக்கும் துடிப்பில்லையானால் இதயம் கூடத் துருப்பிடிக்கும்…
சிறப்புக் கவிதைகள் (Sirappu Kavithaikal) - கனகா பாலன் (Kanaga Balan)

தொடர் 9: சிறப்புக் கவிதைகள் – கனகா பாலன்

1.**அம்மா** நிலாவைக் காட்டி நாயைத் தடவிக் கொடுத்து மீசைமாமாவைப் பூச்சாண்டியாக்கி உணவூட்டும் அம்மாவின் பசி அரைகுறையாகத்தான் அடங்குகிறது அழும் குழந்தையால் படுக்கை ஈரத்தின் நனையா இடைவெளிகளைத் தேடித் தேடி மழலையை நகர்த்திப் போட்டவள் மறந்தேதான் போகிறாள் இரவு தூங்கவேண்டுமென்பதை தப்புக்குத் தண்டனைதரும்…
sirappu kavithaikal series 8 by Valavaduraiyan

தொடர்:8 “சிறப்புக் கவிதைகள்”

  வளவதுரையன் கவிதைகள்     1. வருணதேவன் வாய்திறந்து கொட்டுகிறானே வழியெங்கும் வெள்ளமாய். வாடும் பயிருக்குத் தனைவிட்டால் யாருமில்லை என்றெண்ணி அவ்வப்போது மறக்காமல் பெய்கிறது இந்த மாமழை. இதுபோன்று பெய்தால் இனியதுதான். விரைவில் நின்றுவிடும். தூளியை ஆட்ட ஆட்டத் தூங்காமல் சிணுங்கும்…
தொடர்: 7 சிறப்புக் கவிதைகள் – பிரியா பாஸ்கரன்

தொடர்: 7 சிறப்புக் கவிதைகள் – பிரியா பாஸ்கரன்

      1.அம்னீஷியாவில் தூரிகை அமெரிக்க மாகாணம் பேரிருளில் மூடுண்டு கிடக்கிறது உதித்த சூரியன் திசையெங்கும் காற்றுக்குப் போட்டியாய் ஒப்பாரி ஓலம் சுருதி சேர்ந்த கிட்டார் நரம்புகளில் வழிகிறது வெற்று இராகம் இந்த மண்ணின் சித்திரத்தை எங்ஙனம் தீட்டுவதெனக் குழம்பிக்…
சிறப்புக் கவிதைகள்: கார்த்திக் திலகன்

தொடர் 5 : சிறப்புக் கவிதைகள் – கார்த்திக் திலகன்

        1) நிழல் திருடன் மரத்தின் அடியில் நின்று அதன் நிழலுக்குள் கனிந்திருக்கும் குளுமையை திருடித்திருடி உடலெங்கும் பதுக்கிக் கொண்டிந்தேன் வெயில் நாய்கள் என்னைப் பார்த்து விட்டன நிழல் திருடன் நிழல் திருடன் என்று குரைத்தபடி கூட்டமாக…