Posted inPoetry
கவிதை : தெருக்களின் பெயர்கள்
கவிதை : தெருக்களின் பெயர்கள் முதன் முதலில் குடியிருப்புகளுக்குப் பெயரிட்டவன் மனுவின் ஏகபுத்திரனாய் இருந்திருக்கவேண்டும் நகரமென்றால் சேரி பறச்சேரி பள்ளச்சேரி கிராமம் என்றால் குடி பறக்குடி பள்ளக்குடி சக்கிலியக்குடி. இரண்டும் கெட்டான் ஊர் என்றால் சக்கம்மா கோவில் தெரு சங்கிலி கோவில்…